பொழுதுபோக்கு
தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் 100 கோடி ஓடிடி உரிமையை பெற்ற புஷ்பா
தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தை விறுவிறுவென தயாரித்து வந்தனர் பட...