பொழுதுபோக்கு
இந்தியன் – 2 டிரைலர் திகதி அறிவிப்பு – மக்களே ரெடியா?
1996ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியான படம் இந்தியன். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதோடு...