பொழுதுபோக்கு
வேட்டையன் எப்ப வருது? கங்குவா ரிலீஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
சுந்தர் சி-யின் அரண்மனை 4, கருடன், விஜய் சேதுபதியின் மகாராஜா ஆகிய படங்கள் வந்து கோலிவுட்டை தூக்கி நிறுத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து...