புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

முதன்முறையாக குழந்தையுடன் அமலா பால் – கணவருக்கு ஒரு Kiss

நடிகை அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கிய தலைவா படத்தில் நடிக்கும் போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நட்சத்திர ஜோடி விவாகரத்து பெற்றது.

இதையடுத்து இயக்குனர் ஏ.எல் விஜய் வைத்தியர் ஒருவரை திருமணம் யெ்தி,குடும்பம் குந்தை என செட்டிலாக விட்டார்.

இந்த சூழலில் தான் ஜகத் தேசாய் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு அமலா பால் திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு திருமணமாகி ஒரு வருட காலம் நிறைவடைந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தனது கர்ப்ப காலத்திலும் சரி, குழந்தை பெற்ற பிறகும் சரி, தனது கணவர் மற்றும் குழந்தையோடு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அசத்தி வருகிறார் அமலா பால்.

See also  விஜய் சேதுபதியின் பேச்சுக்கு தடை போட்ட பிக் பாஸ்... இனி நடக்கப்போவது என்ன?

இந்த நிலையில் 11ஆம் திகதி தங்களது முதலாம் ஆண்டு நிறைவை தனது குழந்தையுடன் இருவரும் கொண்டாடியுள்ளனர். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content