கனடாவில் தமிழர் பகுதியில் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் ; கோரிக்கை விடுத்துள்ள பொலிஸார்
சனிக்கிழமை(28) மாலை வடக்கு ஸ்காபரோவில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து, வீடியோ காட்சிகள் உட்பட தகவல் தெரிந்தவர்கள் யாரேனும் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு டொராண்டோ பொலிசார் வலியுறுத்தியுள்ளனர். McNicoll Avenue மற்றும் Finch Avenue East இடையே பிரிம்லி சாலைக்கு கிழக்கே 20 Brimwood Blvd இல் உள்ள வீட்டு வளாகத்தில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. மாலை 6.45 மணியளவில் ரொறன்ரோ பொலிசார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய Duty Insp Jeff […]