இலங்கை

மட்டக்களப்பில் இன்று மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

  • January 30, 2024
  • 0 Comments

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று காலை நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் […]

பொழுதுபோக்கு

நடிகருக்காக போதை பொருள் கடத்திய நடிகை.. அதிரடி காட்டிய போலீசார்

  • January 30, 2024
  • 0 Comments

தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33). இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து […]

இலங்கை

கொழும்பில் சுதந்திர தின ஒத்திகையில் ஏற்பட்ட அனர்த்தம்

  • January 30, 2024
  • 0 Comments

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளனர். பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பெரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொழுதுபோக்கு

எமிஜாக்சனுக்கு மீண்டும் திருமணம்? வைரலாகும் புகைப்படம்

  • January 30, 2024
  • 0 Comments

மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அருண் விஜய்யுடன் மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்திருந்தார். பிரித்தானியாவைச் சேர்ந்த எமிஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இதையடுத்து தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து […]

கருத்து & பகுப்பாய்வு

பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 16 விதிமுறைகள்!

  • January 30, 2024
  • 0 Comments

பெண்கள் தங்கள் வாழ்நாளில் எந்தவொரு இடத்திலும் தடுமாறிவிடக் கூடாது என்பதற்காக எப்போதும் ஒரு துணை அமைத்து தரவே பெற்றோர்கள் நினைப்பார்கள். பிறந்த பின் தந்தை, கல்யாணத்திற்குப் பிறகு கணவன், கணவன் இறந்தப் பின் மகன் என அனைத்துக் காலங்களிலும் யாரயாவது சார்ந்து இருந்தே காலம் சென்றுவிடுகிறது. ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் ஒருவரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்க முடியுமா என்ன? முடியவே முடியாது. ஒருவரை எதிர்பார்க்காமல் அந்த விஷயத்தை முடிக்க வேண்டும் என்றால் முதலில் நம்முடைய மதிப்பு மற்றவர்களுக்குத் தெரிய […]

இலங்கை

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் – இன்று முதல் அமுல்

  • January 30, 2024
  • 0 Comments

இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுலாகின்றது. 76 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த தினங்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பெப்ரவரி 3 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வு நிறைவடையும் வரை […]

வாழ்வியல்

பல் ஈறு வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான பதிவு

  • January 30, 2024
  • 0 Comments

பல்ஈறுகள் வலு விழுந்து விட்டாலோ அல்லது கிருமிகள் புகுந்து விட்டாலோ பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் அதிக வலியை ஏற்படுத்தும். இது வாய் மட்டுமல்லாமல் காதுவரை அந்த வலி ஏற்படும் பெரும்பாலும் இந்த ஈறு வலி குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் இவற்றை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த ஈறு பிரச்சனை இருக்கும்போது கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மிக எளிமையான சாப்டான உணவுகள், […]

உலகம்

அமெரிக்க முகாம் மீது தாக்குதல் – கடும் கோபத்தில் பைடன்

  • January 30, 2024
  • 0 Comments

ஜோர்தான் – சிரிய எல்லைக்கு அருகில் உள்ள அமெரிக்க முகாம் மீது ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பிராந்திய போரை தொடங்க தனது நாடு விரும்பவில்லை எனவும், ஆனால் இந்த நடவடிக்கைக்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலை நடத்திய குழுக்கள் தண்டிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜோர்டானில் உள்ள சிரிய எல்லைக்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய இளம் பெண்கள் ஐந்தில் இருவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • January 30, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய இளம் பெண்களில் ஐந்து பேரில் இருவர் ஏதேனும் ஒருவித மனநோயால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதன்படி, ஆஸ்திரேலிய இளைஞர் சமூகத்தில் மனநல கோளாறுகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 15 வருடங்களாக இளைஞர் சமூகத்தின் மனநலம் தொடர்ந்து சீர்குலைந்து வருவதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 16 முதல் 24 வயதுடைய இளம் ஆஸ்திரேலியர்களில் 40 சதவீதம் பேர் 2020-2022 ஆம் ஆண்டில் ஏதேனும் ஒருவித மனநோயை அனுபவிப்பதாக புள்ளியியல் அலுவலக அறிக்கைகள் காட்டுகின்றன. அதன்படி, […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

  • January 30, 2024
  • 0 Comments

உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஹானர் பிரான்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹானர் மேஜிக் V2 மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2023 ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் மேஜிக் V2 போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், […]