தரமற்ற மருந்துகள் குறித்து விசாரணை நடத்த குழுவை நியமிக்குமாறு கோரிக்கை!
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதால் நோயாளிகள் உயிரிழப்பது மற்றும் சிக்கல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த குழுவை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளின் இறப்பு மற்றும் சிக்கல்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் 05 நிபுணர் வைத்தியர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த […]