தாய்லாந்தில் விமான நிலையத்தில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தாய்லாந்தில் விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில் சிக்கிய பயணியின் கால் துண்டித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் டான் மியுயங் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையத்திற்கு நேற்று 57 வயதுடைய பெண் பயணி ஒருவர் அதே நாட்டின் தென்பகுதியில் உள்ள நகோன் சி தம்மராட் மாகாணத்துக்கு செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக வந்துள்ளார். அங்கு அந்த பெண் பயணி சூட்கேசுடன் விமான நிலையத்தில் உள்ள நகரும் நடைபாதையில் சென்றார். இந்த […]