நட்சத்திர மீனுடன் செல்பி… சீன சுற்றுலாபயணிகளுக்கு நேர்ந்த கதி..!
தாய்லாந்து நாடு சுற்றுலா தலங்களுக்கு புகழ் பெற்றது. ஆண்டுதோறும் அந்நாட்டில் பெருமளவில் சுற்றுலாவாசிகள் குவிவது வழக்கம். எனினும், அந்நாட்டின் இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளில் அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது. அந்நாட்டின் கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் என இரு தீவுகள் கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளாகும். அந்நாட்டின் பவள பாறைகள் மற்றும் அழிய கூடிய சூழலில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கான நோக்கில் புதிய விதிகள் […]