ஆசியா

இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள் – தைவான் தம்பதியின் புதிய முயற்சி

தைவானைச் சேர்ந்த ஒரு தம்பதி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

கழிவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தத் தம்பதி கண்ணுக்கு அழகாகத் தெரியும் இடங்களில் திருமணப் புகைப்படங்களை எடுப்பதற்குப் பதிலாகக் குப்பைகளுக்கு மத்தியில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

அவர்கள் புகைப்படங்களை அவ்வாறு எடுத்ததற்கான காரணத்தை மணப்பெண் தமது Facebook பக்கத்தில் வெளியிட்டார்.

தைவானில் கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவற்காகவே இவ்வாறு புகைப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

பிறர் அந்தப் புகைப்படங்களைக் கண்டு கழிவுகளைக் குறைப்பதற்காகவும் அவ்வாறு செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content