Tamil News

நிலாவெளி ஆயுள்வேத மாவட்ட சித்த வைத்தியசாலையில் வாணி விழா

நிலாவெளி ஆயுள்வேத மாவட்ட சித்த வைத்தியசாலையில் வாணி விழா சிறப்பு நிகழ்வுகள் (26) இன்று இடம்பெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இவ்விழாவில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version