உலகம்

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மைத் தொற்றும் அதன் அறிகுறிகளும்

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மைத் தொற்று குறித்து உலகச் சுகாதார நிறுவனம் உலகப் பொதுச் சுதாதார நெருக்கடியாக அறிவித்திருந்தது.

ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அது இன்னும் பல நாடுகளுக்குப் பரவி அனைத்துலக அளவில் குரங்கம்மைத் தொற்று பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில குரங்கம்மைத் தொற்றின் அறிகுறிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

– காய்ச்சல்
– சளி
– தசை வலி
– தலைவலி
– முதுகுவலி
– சோர்வு
– உடலில் அரிப்பு (முதலில் புள்ளி புள்ளியாக அம்மை வரும். பிறகு நீர் நிறைந்த கொப்பளமாக மாறும். அது வடுவாக மாறும்.)

2 வகையான வடுக்கள் உள்ளன. அவை “Clades” என்று அழைக்கப்படும்.

Clade I – காங்கொ பேசின்
Clade II – மேற்கு ஆப்பிரிக்கா

இரண்டுமே உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம். ஆனால் Clade I இன்னும் அதிகமான மரணங்களை ஏற்படுத்தியுள்ளதாக வரலாறு சொல்கிறது.

See also  டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

தொற்று எப்படிப் பரவும்?

– தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது (எச்சில், சுவாசக்காற்று)
– பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களில் கிருமி இருக்கும் வாய்ப்புள்ளது. அப்போது அந்தப் பொருள்களைப் பயன்படுத்தினால் நோய்த்தொற்று பரவலாம்.
– தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கின்மூலம் தொற்று பரவலாம்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content