ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்த ஜெலென்ஸ்கி

ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனின் ஜெலென்ஸ்கி வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்தார்
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அவரது செய்தி செயலாளர் ஜெலென்ஸ்கிக்கு திட்டமிடப்பட்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
“வரவிருக்கும் நாட்களில் திட்டமிடப்பட்ட அனைத்து சர்வதேச நிகழ்வுகளையும் ஒத்திவைத்து புதிய தேதிகளை ஒருங்கிணைக்க வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)