இலங்கையில் அலுவலக ரயில் சேவைகள் இரத்து!
இன்றைய தினம் (30.10) பல அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காலை மற்றும் மாலை சுமார் 12 மணிக்கு அலுவலக ரயில் மற்றும் பிற்பகல் ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
(Visited 4 times, 1 visits today)