இலங்கை

HIV தொற்றுக்குள்ளானவர்களுக்கு புதிய சிகிச்சை!

இலங்கையில் HIV அபாயத்தைத் தடுப்பதற்காக ‘Prep” எனும் புதிய வகை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய HIV  தடுப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும்  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து HIV கட்டுப்பாடு சிகிச்சை மையங்களிலும் இந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.

அந்த மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் அனைத்தும் HIV  தொற்றுடன் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content