சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை மீண்டும் வீழ்ச்சி!
சர்வதேசச் சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2.37 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது.
இதேவேளை, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.44 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
(Visited 12 times, 1 visits today)