இலங்கை: உரிமம் பெற்ற மதுக்கடைகள் நாளை மூடப்படும்! வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் உள்ள அனைத்து இடங்களும் நாளை மூடப்படும் என கலால் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ஒக்டோபர் 03 ஆம் திகதி நினைவுகூரப்படும் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)