உலகில் ஏழு அல்ல அதிசயங்கள்… மயக்கும் யாழ்ப்பாணத்து ஜனனி
இலங்கையில் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக இருந்த ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிய லியோ படத்தில் ஜனனி நடித்திருந்தார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஜனனி தற்போது பளிங்கு பொம்மை போன்று உள்ளார்.
இவருடைய புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.
(Visited 4 times, 1 visits today)