Site icon Tamil News

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது பாரிய மாற்றங்களின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தங்க வர்த்தகர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

எனினும் தங்கத்தின் விலையில் சிறிதளவிலான அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 146 ஆயிரம் முதல் 148 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தங்க வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 167 ஆயிரம் ரூபாய் முதல் 169 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version