ஆசியா

ஆசியாவிற்கு சுற்றுபயணத்தை மேற்கொள்ளும் பிரான்சிஸ்!

போப் பிரான்சிஸ் அடுத்த வாரம் தனது ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது அவர்   இந்தோனேசியாவின் சின்னமான இஸ்திக்லால் மசூதிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்,   நாட்டின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு சமயக் கூட்டத்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய பயண அட்டவணையின்படி, செப்டம்பர் மூன்றாம் திகதி  ஜகார்த்தாவில் பயணத்தை துவங்கும் அவர், அங்கு இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்திக்கிறார்.

இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிற்கு  செல்லவுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content