உலகம்

வாழ்வாதாரத்தின் அடிப்படையில் மக்கள் சிறப்பாக வாழ தகுதியான நகரங்கள்!

2023 இல் மக்கள் சிறப்பாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி  வியன்னா,  மக்கள் வாழக்கூடிய நகரங்களில் சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள ஆய்வின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஸ்திரத்தன்மை, கலாச்சாரம், பொழுதுபோக்கு நம்பகமான உள்கட்டமைப்பு மற்றும் முன்மாதிரியான கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட நகரத்தின் வாழ்வாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வியன்னா பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனையடுத்து  டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் பத்து இடங்களை பிடித்துள்ள நகரங்கள்,

Rank Cities
1 Vienna, Austria
2 Copenhagen, Denmark
3 Melbourne, Australia
4 Sydney, Australia
5 Vancouver, Canada
6 Zurich, Switzerland
7 Calgary, Canada
8 Geneva, Switzerland
9 Toronto, Canada
10 Osaka, Japan and Auckland, New Zealand

 

 

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content