ஆசியா

இந்து சமுத்திரத்தில் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் : 7 பேரின் உடல்கள் மீட்பு!

இந்துசமுத்திரத்தில் மூழ்கிய சீன கப்பலில் இருந்து ஏழுபேரின் உடல்களை இலங்கை சுழியோடிகள் மீட்டுள்ளனர்.

மத்திய இந்து சமுத்திரத்தில் சீனாவின் மீன்பிடிக் கப்பல் ஒன்று மூழ்கியது.  இதில் இருந்து ஏழுபேரின் உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை 39 பேருடன் மூழ்கிய மீன்பிடிக்கப்பலில் இருந்தே ஏழுபேரின் சடலங்களை இலங்கை சுழியோடிகள் மீட்டுள்ளனர்.

கப்பலின் கபின் பகுதியில் இலங்கை சுழியோடிகள் உடல்களை கண்டுபிடித்தனர் என சீனாவின் செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content