தென் அமெரிக்கா
பல் வைத்தியரை காண சென்ற சிறுமி இரத்தக்கசிவால் மரணம்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கொலம்பியாவில் உடைந்த பல்லை அகற்ற சென்ற 8 வயது சிறுமி, கடுமையான இரத்தக்கசிவால் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளது. கொலம்பியாவின் தோலிமா பகுதியிலேயே தொடர்புடைய...