வட அமெரிக்கா
கனடாவில் வேலையை இழக்கவுள்ள முவ்வாயிரத்திற்கும் அதிகமானோர் – அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு!
குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 3,300 பணியிடங்களை நீக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில் கனடா வருவாய்...













