வட அமெரிக்கா
அமெரிக்காவில் விபத்துக்குள்ளான ஜெட் விமானம் – இருவர் பலி
புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான போது ஜெட் விமானத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள்...