ஆசியா
செய்தி
ஜப்பானில் முதுமையை முறியடித்து இளமையாக வாழ விரும்பும் ஆண்கள்
ஜப்பானில் முதுமையை முறியடித்து இளமையான தோற்றத்துடனேயே வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடையே அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக, வெயிலிலிருந்து...