செய்தி
இந்தியாவில் தாமதமாக வந்த 18 மாணவிகளின் கூந்தலை வெட்டி தண்டனை வழங்கிய ஆசிரியை!
ஆந்திராவில் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு நேரங்கழித்து வந்த 18 மாணவிகளின் கூந்தலை வெட்டி தண்டனை கொடுத்துள்ளார். இந்தப் பிரச்சினை பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஆந்திராவின்...