ஐரோப்பா
செய்தி
போலந்து மற்றும் பிரான்சில் போலி வெடிகுண்டு மிரட்டல்கள்
போலந்து தலைநகர் வார்சாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்தனர். மத்திய வார்சாவில் உள்ள பில்சுட்ஸ்கி சதுக்கத்தில் உள்ள ஸ்மோலென்ஸ்க் நினைவுச்சின்னத்தில் இருந்து அவர்...













