இலங்கை செய்தி

இலங்கையில் வெளிநாட்டு பெண்கள் இருவர் அதிரடியாக கைது

  • November 12, 2024
  • 0 Comments

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டு பெண்கள் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டி மத்திய சந்தை வளாகத்தில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த சீன பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வியல்

அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்து – மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்

  • November 12, 2024
  • 0 Comments

தூக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவது அவசியமானது. பொதுவாக, ஒருவர் தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 8 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம், நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கம் அதிகமாகியால் மனச்சோர்வு, அறிவாற்றல் குறைபாடு, தலைவலி போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படக்கூடும். அதேபோல், போதுமான […]

ஐரோப்பா

இத்தாலியில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி – மாயமான ரயில்

  • November 12, 2024
  • 0 Comments

இத்தாலியில் சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதால் அதிவேக ரயில் ஒன்று சுமார் ஒரு மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். அதனால் ரோம் நகரின் டெர்மினி ரயில் நிலையத்தில் பயணிகள் பலரும் தவிக்கவிடப்பட்டனர். Trenitalia நிறுவனத்தின் Silver Arrow அதிவேக ரயில் ரோமிலிருந்து ஜெனோவா நகருக்கு மாலை 4.20 மணிக்குப் புறப்படவிருந்தது. ரயிலைத் தேடிய பயணிகளுக்கு அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மதியம் 3.30 மணிக்கெல்லாம் புறப்பட்டுள்ளது. வழக்கமான ரயில் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடந்ததால் ரயில் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3,50,000 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி கின்னஸ் சாதனை படைத்த பெண்

  • November 12, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த தாய் இரக்க குணத்துக்கே அடையாளமாக திகழ்ந்துள்ளார். அலிசா ஓக்லெட்ரீ என்ற 36 வயதான தாய் இதுவரை 2,645.58 லிட்டர் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் தாய்ப்பாலை தானமாக கொடுத்ததின் மூலம் அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையையும் ஆரோக்கியமானதாக உருவாக்கி உள்ளார். இதுகுறித்து கின்னஸ் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், ‘பச்சிளங் குழந்தைகளின் மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவான தாய்ப்பாலை தொடர்ந்து அலிசா ஓக்லெட்ரீ […]

இலங்கை

இலங்கையில் பொதுத் தேர்தலை கண்காணிக்க களமிறங்கிய வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

  • November 12, 2024
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அதில் தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 10 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர், இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்த, […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் – இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

  • November 12, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் வெளியான அறிவிப்பிற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.928 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – திணைக்களம் எச்சரிக்கை

  • November 12, 2024
  • 0 Comments

இலங்கையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp ஸ்பேம் குழுக்களில் சிக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள்

  • November 12, 2024
  • 0 Comments

ஸ்பேம் செய்திகளின் தொல்லையில் இருந்து தப்ப வாட்ஸ்அப் செட்டிங்கை சரிசெய்தால் போதும். சிறிய பிரைவசி செட்டிங் மாற்றம் மூலம் விரும்பத்தகாத வாட்ஸ்அப் குரூப்களில் உங்கள் எண் சேர்க்கப்படுவதை தவிர்க்க முடியும். வாட்ஸ்அப்பில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று Privacy என்பதைத் தேர்வுசெய்யவும். அதில் Group என்பதை தேர்வு செய்து, பின் “Who Can Add Me to Groups?” என்பதை கிளிக் செய்யவும். இந்தப் பகுதியில் யார் யார் உங்ககளை வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கலாம் என்பதை முடிவு செய்யலாம். […]

செய்தி

பெரிய காயத்தில் இருந்து தப்பிய ரஷித் கான்!

  • November 12, 2024
  • 0 Comments

வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில் கடுமையான காயத்திலிருந்து தப்பித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் ஐயா ஜஸ்ட் மிஸ் என நகைச்சுவையாக தெரிவித்து வருகிறார்கள். போட்டியில், பங்களாதேஸ் அணியின் இன்னிங்கிஸின் போது ரகமனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்) பந்தை தடுக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, அதே நேரத்தில் ரஷித் கானும் அந்த பந்தை நான் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காட்டுப்பன்றி

  • November 12, 2024
  • 0 Comments

பிரான்ஸில் பாலர் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த காட்டுப்பன்றியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுப்பன்றியினால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் வியாழக்கிழமை இச்சம்பவம் Marseille மாவட்டத்தின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Loup நகரசபை பாலர் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. காலை 8.30 மணி அளவில் வகுப்புகள் முழு வீச்சில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென பாடசாலை வளாகத்துக்குள் காட்டுப் பன்றி ஒன்று நுழைந்துள்ளது. இதனால் பாடசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பாடசாலை கட்டிடத்துக்குள் வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு […]