பெயர் தெரியாத கோழைகளே God Bless You… நடிகை த்ரிஷா பதிவு
நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது. அப்படத்திற்கு பிறகு அஜித்துடனே மீண்டும் இணைந்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேற்று, ஏப்ரல் 10 செம மாஸாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது இப்படம். படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் சில ரசிகர்கள் த்ரிஷா இந்த படத்தில் டம்மியாக வந்து சென்று இருப்பதாகவும் அவருக்கு சரியான கதாபாத்திரம் கொடுக்கவில்லை என இணையத்தில் […]