இலங்கை

இலங்கை சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்: வெளியான அறிவிப்பு

சுங்க உத்தியோகத்தர்கள் தமது கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (13) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்சீவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 7ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது கொள்கலன் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் எமது அதிகாரிகள் தொடர்பில் முன்வைத்த பொய்யான கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமது கடமைகள் […]

செய்தி

SLvsNZ – 324 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

  • November 13, 2024
  • 0 Comments

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. தம்புள்ளையில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்ற போது போட்டியில் மழை குறுக்கிட்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பாடிய Kusal Mendis […]

பொழுதுபோக்கு

கூலி ரிலீஸ் தேதி வெளியானது… அஜித்துடன் மோதும் சூப்பர் ஸ்டார்

  • November 13, 2024
  • 0 Comments

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் உடல் நலம் பெற்று மீண்டும் கூலி படப்பிடிப்பில் இணைந்தார். தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. […]

இலங்கை

மோசடி மற்றும் ஊழல்: விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. SLBFE இன் தலைவர் கோசல விக்கிரமசிங்கவின் கருத்துப்படி, பணியகத்திற்கு மொத்தம் 3,040 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சிறப்புப் பிரிவுக்கு 3,040 புகார்கள் வந்துள்ளன. நாளுக்கு நாள் 1,124 புகார்களுக்கு தீர்வு காண முடியும்” என்று அவர் மேலும் கூறினார். மேலும், உள் தணிக்கை மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய […]

இந்தியா

சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: மருத்துவர் மீது 7முறை கத்திக்குத்து தாக்குதல்

சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் உள்பட 4 பேர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் பாலாஜி இதய நோயாளி என்பதால், 8 மணி நேரத்திற்கு பிறகு […]

மத்திய கிழக்கு

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 32 பேர் பலி

  • November 13, 2024
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. லெபனான் தேசிய செய்தி நிறுவன கூற்றுப்படி, மவுண்ட் லெபனானில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பால்ச்மே நகரில் இருவர் காயமடைந்தனர். மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல சோப் மாவட்டத்தில் உள்ள ஜோன் கிராமத்தில் 8 பேர் காயமடைந்தனர். தெற்கு டெபாஹ்தா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த […]

இலங்கை

இலங்கையில் தேர்தலை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு அறை திறப்பு!

  • November 13, 2024
  • 0 Comments

இலங்கயில் நாளைய தினம் (13.11) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  நாளையும் அதன் பின்னரும் இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை அறை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர்  பிரியந்த வீரசூரிய அவர்களின் விசேட யோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அறையின் செயற்பாட்டில் இலங்கை பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை, முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் இணைக்கப்பட்டுள்ளனர். நாடுமுழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த […]

பொழுதுபோக்கு

கங்குவா நாயகி பெற்ற சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

  • November 13, 2024
  • 0 Comments

உத்திரபிரதேசத்தில் பிறந்து, பாலிவுட் திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமான நடிகை தான் திஷா பாட்னி. ஆனால் இவருடைய குடும்பத்தின் நிலையே வேறு, காரணம் திஷாவின் அப்பா ஒரு காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். அவருடைய தாய் ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல திஷா பாட்னியின் அக்காவும் இந்திய ராணுவப்படையில் லெப்டினன்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திஷா பாட்னி மட்டும் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு […]

இந்தியா

காருக்கு இறுதிச் சடங்கு நடத்திய குஜராத் குடும்பம்: 1,500 பேர் பங்கேற்பு

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ஒரு காருக்கு தனித்துவமாகவும் உணர்ச்சிகரமாகவும் விடைபெற்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1,500 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், 12 வயதான வேகன் ஆர் (Wagon R) என்ற “அதிர்ஷ்ட காருக்கான” இறுதிச் சடங்குகளை குஜராத்தி குடும்பம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. விழாவில் 15 அடி ஆழமான குழிக்குள் , சடங்குகளுடன் வாகனம் வைக்கப்பட்டது. காரின் மேல் சாமந்தி மலர் மாலைகள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட வேகன் ஆர் குழிக்குள் இறக்கப்பட்டது. காரின் […]

செய்தி

இலங்கை – வவுனியாவில் ரிஷாட், மஸ்தான் ஆதரவாளர்கள் இடையே மோதல்

  • November 13, 2024
  • 0 Comments

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று (11) இரவு ஏற்பட்ட மோதலில் மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக வந்த வாகனங்கள் உட்பட மூன்று வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பதியுதீனின் வாகனம் உள்ளே இருந்த போது கணிசமான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, பட்டானியச்சுப்புளியங்குளத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் […]