குபேரா ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் குபேரா உருவாகி இருக்கிறது. வரும் ஜூன் 20ம் தேதி இப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. அதனால் படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி இருந்தது. போய் வா நண்பா என தனுஷ் பாடி ஆடும் இந்த பாடல் அனைவரையும் ரசிக்க வைத்தது. அதை அடுத்து இதை முழுவதுமாக கேட்க ரசிகர்கள் ஆவலுடன் […]