இந்தியா – குடும்ப தகராறு காரணமாக அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் நஞ்சுகலந்த நபர்
தெலுங்கானாவில் இருக்கும் அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியிலும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களிலும் நஞ்சு கலந்த நபரைக் காவல்துறை கைது செய்தது.குடும்பத் தகராறால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அச்செயலில் ஈடுபட்டதாக 27 வயதான சோயம் கிஷ்து, காவல்துறை விசாரணையில் தெரிவித்தார். தெலுங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டம், தரம்பூரி அரசு தொடக்கப் பள்ளியில் 30 மாணவர்கள் படிக்கின்றனர். மூன்று நாள்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) பள்ளி திறக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு […]