ரஜினியுடன் நடிப்பது எனது நீண்டநாள் ஆசை – பூஜா ஹெக்டே
விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மீண்டும் விஜய்யுடன் ஜனநாயகன், ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ‛‛ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. […]