அந்த போதைக்கு அடிமையான நயன் – விக்கி..! இது நீண்ட நாட்கள் நீடிக்காது
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து இப்போது தங்கள் கரியரில் கவனம் செலுத்திவருகிறார்கள். அதேபோல் தாங்கள் தொடங்கியிருக்கும் தொழில்களின் ப்ரோமோஷனிலும் தீவிரமாக கலந்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமீபத்தில் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அது பெரும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது நிறுவனமான ஃபெமி 9 கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுரை சென்றனர். அப்போது அவர்கள் 6 மணி நேரம் தாமதமாக சென்றதாக பேச்சு […]