கோலாகலமாக நடந்து முடிந்த பிக்பாஸ் ஃபினாலே.. 4 மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் டைட்டிலை வென்ற போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இறுதி கொண்டாட்டம் நடைபெற்றுள்ள நிலையில் இன்று அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி ஒட்டுமொத்த மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த முத்துக்குமரன் தான் இந்த சீசன் டைட்டிலை தட்டி தூக்கியுள்ளார். நிகழ்ச்சியை ஆரம்பித்த சில வாரங்களிலேயே இது கணிக்கப்பட்டது. இருந்தாலும் சௌந்தர்யாவின் இணைய கூலிகள் பயங்கர டஃப் கொடுத்தனர். ஒருவேளை அவர் ஜெயித்து விடுவாரோ என்ற ரேஞ்சுக்கு சோசியல் மீடியாவில் பயங்கர அலப்பறை இருந்தது. அதிலும் முத்துக்குமரனை கீழிறக்கும் அளவுக்கு நெகட்டிவ் […]