2025 ஆம் ஆண்டின் இறுதியில் புடின் இந்தியாவுக்கு வருகை : ஐஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வியாழக்கிழமை மாஸ்கோவில் கூறியதாக இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் தான் இந்தியா செல்வார் என்ற முந்தைய செய்தியை அவர் சரிசெய்துள்ளார்.