வீணாகும் உணவுப் பொருட்களில் உலகிற்கு பயனுள்ள பொருளாக மாற்றிய அபுதாபி
வீணாகும் உணவுப் பொருட்களில் இருந்து எரிபொருளை தயாரிக்கும் பணியில் அபுதாபி நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. சிர்கா பயோடெக் என்ற அந்த நிறுவனம் கறுப்பு சிப்பாய் ஈக்களை வளர்க்கிறது. ஈக்களின் முட்டையில் இருந்து வரும் புழுக்களுக்கு வீணாகும் உணவுப் பொருட்களே உணவாக கொடுக்கப்படுகின்றன. முட்டையில் இருந்து வெளியே வந்த நொடி முதல் அசுர பசியுடன் இருக்கும் புழுக்கள் உண்டு கொண்டே இருப்பதால் உணவு கழிவுகளை அவை தின்றே தீர்த்து விடுகின்றன. ஈக்களாக வடிவம் எடுத்த பின், அவை முட்டையிடும் […]