பொழுதுபோக்கு

“என் அப்பா டாக்டர் ராமச்சந்திரன்” திரையுலகை அதிரவிட்ட ஸ்ருதி…

  • November 15, 2024
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, பாலிவுட் சினிமாக்களில் தனது நடிப்பு திறமையால் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி, இசையமப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வருபவராகவும் இருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இவர் கூறியது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால் தன் அப்பா பெயரை கம்பீரமாக சொல்லவேண்டும் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் இவர், தன் அப்பா பெயரை ஒரு அடையாளமாக இருப்பதை நினைத்தாலே கோவம் […]

இலங்கை செய்தி

இலங்கை பொதுத் தேர்தல் கொழும்பு மாவட்டம் – சில தொகுதிகளுக்கான முடிவுகள்!

  • November 15, 2024
  • 0 Comments

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 102,122 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 17,139 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 5,541 வாக்குகள் புதிய ஜனநாயக […]

ஐரோப்பா

நடுவானில் ஏற்பட்ட கொந்தளிப்பு : விமானம் குழுங்கியதால் பதற்றம்!

  • November 15, 2024
  • 0 Comments

ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நடுவானில் கொந்தளிப்பில் சிக்கியதால் தனது பயணத்தை மாற்றியமைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குழந்தைகள் உள்பட 200இற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் வியாழனன்று ஸ்டாக்ஹோமில் இருந்து புளோரிடாவின் மியாமிக்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது. விரைந்த செயற்பட்ட விமானிகள் நிலைமையை சமாளிப்பதற்காக கனேடிய எல்லையில் தரையிறக்கியுள்ளனர். விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதா என்று சோதிக்கப்பட வேண்டும் என்றும், மியாமியில் அதற்கான சரியான உபகரணங்கள் இல்லை […]

இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர

  • November 15, 2024
  • 0 Comments

நாடதளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ளது. வெளியான முடிவுகளுக்கமைய, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை இலகுவாக பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் 2/3 என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர குமார திசாநாயக்க, நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் […]

இலங்கை

பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பத்தேர்வு முடிவுகள்!

  • November 15, 2024
  • 0 Comments

பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மக்கள் படை சார்பில் போட்டியிட்ட 1 டி.பி சரத்  – 105,137 2 ஜகத் விக்ரமரத்ன – 51,391 3 சுனில் ரத்னசிறி – 51,077 4 பத்மசிறி பண்டார – 45,096 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 1 கிங்ஸ் நெல்சன் – 28,682 வாக்குகளை பெற்றுள்ளார்.

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்!

  • November 15, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு – மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தி -55498 (01 ஆசனம்) இலங்கை தமிழ் அரசுகட்சி  – 96975 (03 ஆசனங்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -40139 (01 ஆசனம்) ஐக்கிய மக்கள் சக்தி – 22570 ஜனநாய தமிழ் தேசிய கூட்டணி – 14540

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

கொவிட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி: பிறக்கும்போதே இதய கோளாறுடன் பிறக்கும் குழந்தைகள் :

  • November 15, 2024
  • 0 Comments

கோவிட்-19 நோய்க்கு காரணமான வைரஸ், இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. 18 மில்லியன் அமெரிக்க பிறப்புகளின் தரவுகளை சோதனைக்கு உட்படுத்திய நிலையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று முதல் இருந்த தரவுகளுடன் ஒப்பிடும்போது 16% குழந்தைகள் இதய பாதிப்பை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UK இல் ஒவ்வொரு நாளும் சுமார் 13 குழந்தைகளுக்கு பிறவி இதய நிலை இருப்பது கண்டறியப்படுகிறது. குழந்தையின் இதய வால்வுகளில் குறைபாடுகள், இதயத்தில் […]

இலங்கை

யாழ் மாவட்ட ஒட்டுமொத்த வாக்குப்பதிவுக்கான இறுதி முடிவுகள்!

  • November 15, 2024
  • 0 Comments

யாழ் மாவட்ட ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தி – 80,830 இலங்கை தமிழ் அரசு கட்சி – 63,327 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 27,986 யாழ்ப்பாணம் சுயேட்சைக்குழு 17 – 27,855 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  – 22,513 அதன்படி தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இலங்கை தமிழ் அரசு கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது. அத்துடன் தமிழ் காங்கிரஸுக்கு 01 ஆசனமும் சுயேட்சைக்குழுவிற்கு […]

ஆசியா

ஆளில்லா விமானங்களை இலக்குகளில் மோத திட்டம் : ஆயுத உற்பத்திக்கு அழைப்பு விடுக்கும் கிம்!

  • November 15, 2024
  • 0 Comments

வட கொரியா வெடிக்கும் ஆளில்லா விமானங்களை இலக்குகளில் மோதும் வகையில் வடிவமைத்துள்ளது. இதற்கிடையில் அந்நாட்டின் ஜனாதிபதி  கிம் ஜாங் உன் ஆயுதங்களின் பெருமளவிலான உற்பத்தியை விரைவுபடுத்த அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை வட கொரியாவிற்கு எதிரான தங்கள் தற்காப்பு தோரணையை வெளிப்படுத்தும் வகையில், அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் மேம்பட்ட போர் விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சியில் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை பொதுத் தேர்தல் – படுதோல்வி அடைந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

  • November 15, 2024
  • 0 Comments

இலங்கை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளார். அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டது.