பூமிக்கு அருகில் புதிய கிரகத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள் : வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கலாம் என சந்தேகம்!
பூமிக்கு வெளியே உயிர்களைக் கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஒரு படி நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. வேற்றுகிரகவாசிகளை ஆதரிக்கக்கூடிய ஒரு புதிய கிரகத்தை ஆய்வாளர்கள் விரைவில் கண்டுப்பிடிப்பார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நம்மிடமிருந்து 20 ஒளி ஆண்டுகளுக்கும் குறைவான தொலைவில் சூப்பர்-எர்த் – HD 20794 d என பெயரிடப்பட்டுள்ள கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் நீர் கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில், சூரிய மண்டலத்திற்கு வெளியே ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் […]