பொன்னியின் செல்வனுக்கு டப் கொடுத்த புஷ்பா 2.
கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த திரைப்படம் புஷ்பா. இந்திய சினிமாவில் பான் இந்தியா மூவி பிரபலமாகி கொண்டிருக்கும் நேரத்தில் ரிலீஸ் ஆகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். இதற்கு அல்லு அர்ஜுனனின் சிறந்த நடிப்பு ஒரு காரணம். செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியது மிகப்பெரிய […]