ஜெர்மனின் 49யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியாகிறுள்ள முக்கிய அறிவிப்பு!
ஜெர்மனியில் 49 யுரோ பெறுமதியான பிரயாண அட்டை தொடர்பாக தகவல் வெளியாகியாகியுள்ளது. 49 யுரோ பிரயாண டிக்கட் ஆனது எப்பொழுது நடை முறைக்கு வரும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.மே மாதம் 1ம் திகதி இந்த புதிய அட்டையானது நடைமுறைக்கு வர இருக்கின்றது. ஏப்பிரல் மாதத்தில் பல இடங்களில் இந்த பிரயாண அட்டைகளை வாங்க முடியும் என தெரிய வந்திருக்கின்றது.இதே வேளையில் சம உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் மற்றும் மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஓய்வுதியத்தை பெறுகின்றவர்களுக்கு […]