மத்திய கிழக்கு

சர்வதேச மாநாட்டில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு!

  • May 5, 2023
  • 0 Comments

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இச்சம்பவம் இடம்பெற்றது. இம்மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்று, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார். அதையடுத்து ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கியின் கையிலிருந்து உக்ரேனிய கொடியை மற்றொரு ரஷ்ய எம்பியான வெலேறி […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை

  • May 5, 2023
  • 0 Comments

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கவிருந்த விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்கவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை (04) இரவு 10.25 மணியளவில் மெல்பேர்னிலிருந்து கொழும்பு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 605 மோசமான காலநிலை காரணமாக மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேவேளை, தமாமிலிருந்து அதிகாலை 5.55 மணிக்கு கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டது. இலங்கை […]

வாழ்வியல்

பித்த வெடிப்புகளுக்கு வீட்டிலேயே பெற்றுக் கொள்ள கூடிய தீர்வுகள்!

  • May 5, 2023
  • 0 Comments

பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம். சில டிப்ஸ் * விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் தொழில்நுட்பம் – இனி கைகள் மாத்திரம் போதும்

  • May 5, 2023
  • 0 Comments

கைத்தொலைபேசி ஸ்மார்ட் தொலைபேசியான நிலையில் ஸ்மார்ட் தொலைபேசி என்னவாகும் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Humane என்ற நிறுவனம் அதற்குப் பதில் வைத்திருப்பதாகக் கூறுகிறது. ஸ்மார்ட் தொலைபேசி திரையில் வரும் அனைத்தும் நேரடியாக உள்ளங்கையிலேயே வரும் வகையில் அந்த நிறுவனம் கருவியை உருவாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரலாலும் கை செய்கைகளாலும் அந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். கேட்டால் போதும்… அனைத்துத் தகவல்களையும் உள்ளங்கையில் காட்டிவிடும். நேரடியாக மொழிபெயர்ப்பும் செய்து அதை நமது குரலிலேயே பேசியும் காட்ட […]

செய்தி தமிழ்நாடு

திமுக கவுன்சிலரின் மகனுக்கு வெட்டு

  • May 5, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம்,திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன், கடந்த வாரம் நண்பர்களுக்கிடையே நடந்த சண்டையின் விளைவால் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் பட்டப் பகலில் வெட்டப்பட்டார்,என கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ராசிபலன்

வெள்ளி ராசி வேண்டியது கிடைக்கும்

  • May 5, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பங்குதாரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பாரம்பரியமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். அஸ்வினி : நன்மை உண்டாகும். பரணி : ஒத்துழைப்பு ஏற்படும். […]

கருத்து & பகுப்பாய்வு

உலகில் முதல் முறையாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மீன் இறைச்சி

  • May 5, 2023
  • 0 Comments

முதல் முறையாக எலும்பு துண்டுகள் இல்லாத மீன் இறைச்சி செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், இந்த இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த Steakholder Foods என்ற நிறுவனம் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Umami Meats நிறுவனத்துடன் இணைந்து, குரூப்பர் என்ற மீனின் செல்களை எடுத்து அவற்றை ஆய்வுக் கூடத்தில் செயற்கை முறையில் பெருகச் செய்து, மீன் இறைச்சியை உருவாக்கியுள்ளது. ஆய்வுக் கூடங்களில் பயோ தொழில்நுட்பம் மூலம் பல வகையான செல்களை வளர்த்தெடுத்து செயற்கை […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க தயாராகும் அரசாங்கம்!

  • May 5, 2023
  • 0 Comments

ஜெர்மனி அரசாங்கமானது கொவிட் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த கொரோனா காலங்களின் பல இளைஞர் யுவதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இளைஞர் யுவதிகள் இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ஜெர்மன் அரசாங்கமானது கடந்த ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எதிர்வரும் நேற்று தொடக்கம் அவர்களுக்கு தலா 200 யூரோ வவுச்சர் வழங்கப்படும். அதாவது கலாசார விடயங்களில் இவர்கள் இந்த […]

இலங்கை

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை – சோதிடரின் அதிர்ச்சி செயல்

  • May 5, 2023
  • 0 Comments

பல பெண்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றிய ஜோதிடர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பெண்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படுகின்றது. இந்தச் சந்தேக நபர் தற்போது மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள பண மோசடி தொடர்பான வழக்கொன்றில் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • May 5, 2023
  • 0 Comments

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான […]