ஆஸ்திரேலியாவின் 23 வயதான பிரபஞ்ச அழகி பரிதாப மரணம்!
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 23 வயதான பிரபஞ்ச அழகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னணி மாடலான சியன்னா வெயிர். 2022 பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்று, இதில் இறுதி சுற்று போட்டியாளராக முன்னேறியவர்.இவர் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள விண்ட்சர் போலோ மைதானத்தில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது குதிரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வெஸ்ட் மீட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சியன்னா […]