களுத்துறையில் ரயில் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி!! இளைஞரை தீவிரமாக தேடும் பொலிஸார்
களுத்துறை தெற்கு காலி வீதியின் பிரதான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் புகையிரத பாதைக்கு அருகில் காணப்பட்ட பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த காரின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி தனது 19 வயது தோழி மற்றும் மேலும் இரு இளைஞர்களுடன் விடுதிக்கு […]