சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. நீங்களும் கொஞ்சம் பாருங்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். வரலாற்று கதை அம்சத்தில் இப்படம் தயாராகிறது. இதற்காக சூர்யா பல கெட்டப்பில் இப்படத்தில் தோன்றுகிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நடிகர் சூர்யா உடல் எடை கூடி குண்டாக மாறியது போல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த […]