மிகப்பெரிய சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடுவார் என இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூட்டுவலி காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தற்போது விராட் கோலி பூரண உடற்தகுதியுடன் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறித்த போட்டியில் விராட் கோலி பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. இதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களைக் […]