வட அமெரிக்கா

தென்கிழக்கு மெக்சிகோவில் நடந்த பேருந்து விபத்தில் 41 பேர் பலி

  • February 9, 2025
  • 0 Comments

தெற்கு மெக்சிகோவில் சனிக்கிழமை அதிகாலையில் நடந்த ஒரு பேருந்து விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டதாக டபாஸ்கோ மாநில அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லொரியுடன் மோதியதில் 38 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், உள்ளூர் அதிகாரிகள் லொரியின் ஓட்டுநரும் இறந்ததாக தெரிவித்தனர். இதுவரை 18 மண்டை ஓடுகள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் பலவற்றைக் காணவில்லை என்று டபாஸ்கோவின் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை முழுவதும் பல பகுதிகளில் திடீர் மின் தடை – இலங்கை மின்சார சபை

  • February 9, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தலைவர் உறுதி செய்துள்ளார். மின்சாரத்தை மீட்டெடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!

  • February 9, 2025
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல் தெரிவிக்கின்றன. அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 227,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 208,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 170,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் […]

உலகம்

உலகம் முழுவதும் மோதலை ஏற்படுத்தும் அமெரிக்கா – வடகொரியா குற்றச்சாட்டு

  • February 9, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் மோதல் சூழ்நிலையை அமெரிக்கா உருவாக்குவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் குற்றம் சாட்டுகிறார். கொரிய மக்கள் இராணுவம் நிறுவப்பட்டதன் 77வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஜயம் செய்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அமெரிக்க அணு ஆயுதப் போர் உருவகப்படுத்துதல் பயிற்சிகள் மற்றும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான இராணுவ ஒத்துழைப்பு ஆகியவை வட கொரியாவிற்கு சவாலாக இருக்கும் ஒரு மோதல் கட்டமைப்பை உருவாக்குவதாக […]

ஆஸ்திரேலியா

விசா விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ள நியூசிலாந்து

  • February 9, 2025
  • 0 Comments

நியூசிலாந்து விசா விதிகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் இதைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, விசா விதிகளில் தளர்வு ஏப்ரல் முதல் திதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராசிபலன்

தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைக்கலாம்!

  • February 9, 2025
  • 0 Comments

இன்றைய உலகில் பலரும் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துகின்றனர். சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் உங்கள் தினசரி வழக்கத்தில் தண்ணீரை சேர்த்துக்கொள்வது எடை இழப்பு இலக்குகளை அடைவதில் கருவியாக இருக்கும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தண்ணீர் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம். உலகளவில் இருவரில் ஒருவர் உடல் பருமனுடன் போராடுவதாகவும், எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் பெரும்பாலும் […]

ஆசியா

சீனாவை உலுக்கிய நிலச்சரிவு: 30 பேர் மாயம்

  • February 9, 2025
  • 0 Comments

சீனாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் காணாமல் போயுள்ளனர். தென்கிழக்கு மாகாணமான சிசுவானில் உள்ள மலை கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 வீடுகள் புதையுண்டன. சம்பவப் பகுதியில் இருந்து 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனர். இது தவிர, அந்தப் பகுதியில் வசிக்கும் சுமாா் 200 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். இந்த நிலச்சரிவில் சிக்கிய சுமாா் 30 பேரைக் காணவில்லை. அவா்களை மீட்கும் பணியில் அவசரகால மேலாண்மைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் தயாரிப்பு சாதனங்களில் ‘i’என்ற முதல் வார்த்தையின் அர்த்தம் இது தான்

  • February 9, 2025
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்களின் பெயருடன் ‘i’உடன் தொடங்குகிறது. இந்த எழுத்து எதற்காகச் சேர்க்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம். iphone, ipad, ipod ஆகியவற்றில் “i” முதலில் வருவது எதற்காக என்று எப்போதாவது யோசித்திருக்கீர்களா? பிரபலமான ஆப்பிள் நிறுவனம் அதன் சின்னமான ஆப்பிளை அனைத்து சாதனங்களிலும் குறியிட்டிருக்கும். அதுபோன்று இந்த i எழுத்தும் மிகவும் பிரசதிப்பெற்ற பெயராகும். “i” எழுத்தைக் கொண்டிருக்கும் அனைத்து சாதனங்களும் மிகப்பெரிய செல்வாக்குமிக்க சிறப்புத் தொழில்நுட்பம் நிறைந்த சாதனங்களாகும். 1998யில் முதன் முதலில் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட பிரதமர்

  • February 9, 2025
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்வித் துறையிலும், ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் உள்ள பல பிரச்சினைகள் இங்கு விவாதிக்கப்பட்டன. இந்த சேவைகளில் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

  • February 9, 2025
  • 0 Comments

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரீபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரீபியன் கடலை அண்மித்த தீவுகள் மற்றும் […]