இலங்கைக்கு தபாலில் வந்த பொருள் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி
இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவின் அதிகாரிகள் குஷ் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளதுடன் அதன் அளவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தபால் பரிமாற்றம் மூலம் அனுப்பப்பட்ட பார்சல்களில் 3.475 கிலோ “குஷ்” என்ற போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த பெறுமதி 34.75 மில்லியன் ரூபா என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து பொரலஸ்கமுவ, வெள்ளவத்தை, மினுவாங்கொட, வெலிசர, நுவரெலியா மற்றும் தலங்கம ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளுக்கு சுமார் 10 […]