ஜெர்மனியில் கோர விபத்தில் 18 வயதுடைய யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்
ஜெர்மனி நாட்டில் பாரிய வாகன விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், இந்த விபத்தில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 30ஆம் திகதியன்று ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்து பாதை ஆ 43 இல் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது 18 வயதுடைய ஒரு பெண்ணானவர் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை உரிய காலத்தில் பெற்று கொண்டுள்ளார். இதேவேளையில் குறித்த பெண் வாகனத்தை ஓட்டும் போது தனது வாகனத்தால் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தின் போது 18 வயதுடைய யுவதி […]